ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

பூவுலகின் நண்பர்கள்

poovulagumedia@gmail.com

ptpc.poovulagu@gmail.com

வணக்கம்,

பூவுலகின் நண்பர்கள் சார்பாக நடைபெற்ற 'நெகிழி மாசற்ற தமிழ்நாடு' படைப்பாற்றல் போட்டியில் கலந்துகொண்டு நெகிழிக்கு எதிரான தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தியதற்கு நன்றி. இந்த போட்டியில் பங்கேற்றதற்கான சான்றிதழை தங்களுக்கு வழங்குவதில் மகிழ்கின்றோம்.

நெகிழி மாசற்ற தமிழ்நாட்டிற்கான முன்னெடுப்பில் எங்களுடன் இணைந்து செயலாற்ற ptpc.poovulagu@gmail.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.

அன்பும் நன்றியும்,
பூவுலகின் நண்பர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக